வல்வை சிவா ஆலயத்தில் பசுக்கன்று வழங்கும் பூஜை நடைபெற்றுள்ளது
கோவிலுக்கு பால் தயிர் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திற்காக யோகசிகாமணி செல்வஜோதி குடும்பம் இக்கன்றை வல்வை ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரதம குருக்கலிடம் வழங்கும் பூஜை நேற்று காலை நடைபெற்றது