திறப்புவிழா அழைப்பிதழ் நந்தவனம் 23.04.2017 மு.ப 9.00 மணி முதல் 10.30 மணி

திறப்புவிழா அழைப்பிதழ் நந்தவனம் 23.04.2017 மு.ப  9.00 மணி முதல் 10.30 மணி

அன்புடையீர் நிகழும் ஏவிளம்பி வருடம் சித்திரை மாதம் 10ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 மணி முதல் 10.30 மணி வரையுள்ள சுப வேளையில் நந்தவம் கடைத்தொகுதி NANTHAVANAM SHOPPING COMPLEX எனும் ஸ்தாபனம் புதிதாக நவீன முறையில் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக வல்வெட்டித்துறையில் ஆரம்பிக்கப்படவுள்ளதால் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துக்கொள்ளளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம் N.S.C குழமம் T.P 0212265464,0778559224

Leave a Reply

Your email address will not be published.