வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் நடாத்தும் தமிழ் சிங்கள புதுவருட விளையாட்டுவிழா 2017
பிரதேச செயலக செயலாளர் த.ஜெயசீலன் தமையில்
பிரதம விருந்தினராக வடக்கு மாகணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் கௌரவ விருந்தினர்களாக வடக்கு மாகணசபை உறுப்பினர் சுகிர்தன் பருத்தித்துறை கொமஸல் வங்கி முகாமையாளர் கலந்து சிறப்பித்துள்ளனர்
தமிழர்களின் விளையாட்கள் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது அவை கிடுகு பின்னுதல் தேங்காய் திருவுதல் முட்டியுடைத்தல் தேசிக்காய் கரண்டி வாய்யில் வைத்து கொண்டோடுதல் ஆண் பெண் மாலை கட்டுதல் சங்கீதக்கதிரை வலூண் உடைத்தல் கயிறிழுத்தல் ஆகியன மிக சுவார்சயமாக நடைபெற்று பரிசளிப்பு விழாவும் நடைபெற்றுள்ளது
இதில் வல்வையை சேர்ந் வல்வை வி.க வல்வை ஆதிசக்தி வி.க வல்வை நெடியகாடு இளைஞர் வி கழகம் பங்குபற்றியிருந்தன அத்துடன் ஏனைய வி.கழகங்களும் பங்குபற்றியிருந்த குறிப்பிடத்தக்கது வல்வை விளையாட்டுக்கழக வீரர்கள் பலர் முன்னிலமை வகித்தமையும் காணக் கூடியதாக இருந்தது