வல்வை அணி தேசிய மட்ட கயிறுழுத்தல் போட்டிக்கு தகுதி
மாவட்ட மட்ட கயிறுழுத்தல் பருத்தித்துறை பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வல்வை விளையாட்டுக்கழகம் சாம்பியனானது இப்போட்டியானது நேற்று கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது

Previous Postவல்வை விளையாட்டுக்கழக பரிசளிப்பு விழா 23.04.2017-பகுதி-1
Next Post7நபர் கொண்ட 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான உதைபந்தாட்டத்தில் வல்வை வி .க்கழகம்