யா/வல்வை சிதம்பரக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி இன்று (09.02.2013 ) சனிக்கிழமை நடைபெற்றது, இவ் விழாவானது பாடசாலை அதிபர் தலைமையில் பிற்பகல் 1.30 மணிக்குஆரம்பமானது.
பிரதம விருந்தினரா ககலாநிதி சபா இராஜேந்திரன்( இளைப்பாறிய பேராசிரியர் சிங்கப்பூர். ) பங்கேற்று சிறப்பித்துள்ளார் ,முதலாவதாக மங்கள விளக்கேற்றி ,ஒலிம்பிக் தீபமேற்றி ,மூன்று அணிகளுக்கான கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. இடைவேளை நிகழ்வாக சிறுவர் மற்றும் மாணவ ,மாணவிகளின் உடற்பயிச்சி மிகவும் சிறப்பாக எல்லோரும் பாரட்டும் வண்ணம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது, வல்வெட்டித்து