அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காணப்படும் Heart Institute-ல், Craig Lewis எனும் 55 வயதான நபருக்கு இதயத்திற்கு பதிலாக துடிப்பில்லாத மெஷினைப் பொருத்தியுள்ளனர். உலகிலேயே இதயம் இல்லாத நபராக திகழும் இவருக்கு பொருத்தப்பட்டிருக்கும் இந்த மெஷினின் மூலம் ரத்தத்தை சுத்திகரிக்க மட்டுமே முடியும். ஆனால் துடிப்பு என்பதே கிடையாது.
