வல்வை ஸ்ரீ முத்துமாரி 6ம் நாள் இரவுத்திருவிழா வடக்கு வீதியில் வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறி பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வு அம்பாள் அடியவர்களின் பலத்த கரகோஸத்தை பெற்றிருந்தது அம்பாள் அடியவர்களின் பலத்த கரகோஸத்தை பெற்றிருந்தது அதனை வடிவமைத்த ஆசிரியர்கள் மணவர்களின் புகைப்படங்கள்