LG அறிமுகப்படுத்தும் Optimus L3 II, L5 II மற்றும் L7 II ஸ்மார்ட் கைப்பேசிகள்

LG அறிமுகப்படுத்தும் Optimus L3 II, L5 II மற்றும் L7 II ஸ்மார்ட் கைப்பேசிகள்

கைப்பேசி உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட LG நிறுவனமானது Optimus L3 II, L5 II மற்றும் L7 II எனும் புதிய வசதிகளை உள்ளடக்கிய ஸ்மார் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்ட Android 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை கொண்டுள்ளதாக உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகளில் 1GHz வேகத்தில் தொழிற்படக்கூடிய Processor காணப்படகின்றது.

அத்துடன் Optimus L3 II, L5 II ஆகியவற்றின் தொடுதிரையானது 4 அங்குல அளவுடையதாகவும் L7 II கைப்பேசியின் தொடுதிரையானது 4.3 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தவிர L7 II கைப்பேசியில் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா உட்பட பிரதான நினைவகமாக 768MB RAM என்பனவும் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.