வல்வை ஶ்ரீ முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா முடிந்து தன் ஆலயம் நோக்கி செல்லும் தருவாயில் நெடியகாடு மோர்மட நிறைகுட அர்ச்சனைக்காக தெற்கு வீதி வரும்வேலை “வட இலங்கை புகழ்” கணபதி முன் அமைப்பாளர்களாள் வருடாவருடம் விதவிதமான மின் அலங்காரத்தால் அம்பாளை வரவேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு(2017) வரவேற்கும் அழகிய மின் அலங்காரத்தோடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய தெற்கு வீதி வண்ணமயமாகும் காட்சியுடன்… ஒளிப்படங்கள் வல்வை மக்கள்