ஊடக சுதந்திர தினமான இன்று (03/05/2017) ஊடகவியலாளர்கள் படுகொலைகளுக்கு நீதி கோரியும், ஊடக சுதந்திரத்தை உறுதிசெய்ய வலியுறுத்தியும் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ். நகரில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்,ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக ஊடகவியலாளர்கள் போராட்டம்