Search

இந்திர விழா காணும் கைலைமலை மாதரசி

இந்திர விழா காணும் கைலைமலை மாதரசி
எனது வரிகளில் ,மதீஸன் தனபாலசிங்கம் இசையிலும் ,அருள் தர்ஸன் குரலிலும் Lanka food city தயாரிப்பில் நாளைய தினம் வல்வை முத்துமாரி அம்மன் தேர் திருவிழாவில் வெளிவருகிறது.”இந்திர விழா காணும் கைலைமலை மாதரசி”இந்திர விழா சிறப்பு பாடல்
இந்திர விழா காணும்
கைலைமலை மாதரசி
பாடல் வரிகள் _ வல்வை மு.ஆ.சுமன்
இசை _ மதீஸன் தனபாலசிங்கம்
பாடியவர்_ அருள் தர்ஸன்
தயாரிப்பு -Lanka food city
படங்கள்-kp பிரேம்குமார் ,சங்கரன்
ஒளிதொகுப்பு -பகீரதன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *