நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான காலகோள் விழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் வருட மாணவர்கள் அவர்களை மாலை அணிவித்து ,வாண்ட் வாத்தியத்துடன் வரவேற்றனர்.
இவ் வரவேற்பு நிகழ்வானது நெடியகாடு சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய முன்பாக ஆரம்பிக்கப்பட்டது, கணபதி பாலர் பாடசாலைக்கு இவ்வருடம் 57 மாணவர்கள் சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.