விந்தை உலகம்

ஐஸ் ஹோட்டல்

சுவீடனின் வடக்கு பகுதியான ஜகஸ்ஜரிவியில் ஹோட்டலொன்று முற்றுமுழுதாக ஐஸ்கட்டிகளினால் வடிவமைக்கப்பட்டு வருகின்றது.

சிலநேரங்களில் இது உலகின் குளிர்யைமான ஹோட்டலாக கூட இருக்கலாம் என நம்பப்டுகின்றது.

50,200 சதுகிலோமீற்றர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ் ஹோட்டலானது 5,000 தொன் பனிக்கட்டிகளானால் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

கலை செயற்திட்டம் ஒன்றுக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இவ்ஹோட்டலில் வரவேற்பறை, மதுபான சாலை, படுக்கையறை, நாற்காலிகள், கட்டில் உட்பட அனைத்துமே ஐஸ்கட்டிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *