Search

நேதாஜி விளையாட்டுக்கழம் சாம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியதுஂ

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நாடாத்திய உதைப்பாந்தாட்ட தொடரின் இறுதி ஆட்டத்தில் . இளங்கதிர் விளையாட்டுக்கழகமும் நேதாஜி விளையாட்டுக்கழகமும் மோதின. இப்போட்டி1-1 கோல்கள் என சமனிலையில் முடிவடைய, வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக தண்ட உதை வழங்கப்பட்டது.இதில் 3-2 என்ற கோல் கணக்கில் நேதாஜி விளையாட்டுக்கழம் வெற்றி பெற்று சாம்பியனாகி வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியதுஂ




Leave a Reply

Your email address will not be published.