இளம்படைப்பாளியின் புதியதோர் முயற்சி வல்வையில் டெல்ற்டா சூப்பர் ஸ்றோர்

இளம்படைப்பாளியின் புதியதோர் முயற்சி வல்வையில் டெல்ற்டா சூப்பர் ஸ்றோர்                                                                                                                                                                                                                                                           26.04.2017 புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது

இதே நாள் உலகில் புகழ் பெற்ற வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய கொடியேற்றம் உற்சவம் நடைபெற்றமை குறிப்பிடதக்கது

இங்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் பொருட்கள் சேவையினை பெற்றுக்கொள்ளலாம்
இது அமைந்துள்ள இடம் வல்வெட்டித்துறை சந்தியில் மேற்காக 752 வீதியில் செல்லும் போது மீன் சந்தைச்சந்தியில் இடது பக்கமாக அமைந்துள்ளது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *