அண்மையில் விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த சுமார் 10 தொன் நிறையுடைய பாரிய விண்கல் ஒன்று ரஷ்யாவின் Chelyabinsk நகரத்தை துவம்சப்படுத்தியிருந்தது.
தற்போது 1,200 வரையிலான மக்கள் காயப்பட்டதுடன் பல கட்டிடங்களும் சேதமடைந்தன.
செக்கனுக்கு 10-13 மைல் வேகத்தில் பயணித்து ரஷ்ய வானில் வெடித்துச்சிதறிய குறித்த விண்கல்லின் இயக்க பாதை மற்றும் ஏற்படுத்தப்பட்ட சேதங்களை விளக்கும் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.