இன்று (29.05.2017) வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ), வல்வை புளூஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய மாபெரும் கிரிக்கெட் போட்டி மற்றும் வல்வை நட்புக்குழுக்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியும் வெகு சிறப்பாக நடைபெற்றது
இன்று நடைபெற்ற போட்டிகளில் Hard Ball மற்றம் Soft Ball கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. அனைத்து போட்டிகளும் மிகச்சிறந்த முறையில் நடைபெற்றது.