வல்வெட்டித்துறையில் அதிசயம் ஆனால் உண்மை தென்னங்கன்று பூ

வல்வெட்டித்துறையில் அதிசயம் ஆனால் உண்மை தென்னங்கன்று பூ

வல்வெட்டித்துறையில் அதிசயம் ஆனால் உண்மை
3 மாத இளம்பிள்ளை தென்னங்கன்று தென்னம் குறுத்து வரும் அதே வழியாக தென்னம் பாலையில் வரும் ஒற்றை கணுவின் உச்சில் கொத்தா மற்றாஸ் மல்லிகைப்பூ போல் பூத்திருக்கின்றன

இவை பூத்து ஒரு கிழமையாகி விட்டன

இவை பூத்திருக்கும் பகுதி வல்வெட்டித்துறை மானாங்கானை கல்ரோட்டில் உள்ள ஆனந்தகோடியின் மாமனரான கட்டியப்பா சிவரூபன் வீட்டில் இருக்கின்றன

நீங்களும் சென்று பார்வையிடலாம்

இது போன்ற அதியங்கள் வல்வெட்டித்துறையில் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
1.வல்வெட்டித்துறை நெடியகாடு சி.குணா சுரேன்ராஜ் வீட்டில் பிள்ளையார் பால் குடித்தார்
2.வல்வெட்டித்துறை கம்பர்மலையில் ஒரு வாழை ஒரு தண்டில் பத்துதலை நாக பாம்பு போல் 20 மேற்பட்ட பொத்திகளை போட்டிருந்தன
இன்னும் பல சிறப்பு அதியங்களை வல்வெட்டித்துறை பெற்றிருக்கின்றன  

Leave a Reply

Your email address will not be published.