மரண அறிவித்தல்
திரு. இராசசுந்தரம் கந்தசாமி
திரு. இராசசுந்தரம் கந்தசாமி அவர்கள் 7.06.2017 இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி சந்திரகாந்தி அவர்களின் சிரேஸ்ட பத்திரரும் புஸ்பாதேவியின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற வெங்கடாசலபிள்ளை சகுந்தலை அம்மா அவர்களின் பாசமிகு மருமகனும் சொர்ணாகாந்தி இரத்தினகாந்தி அவர்களின் பெறாமகனும் கங்காதரன் மயூரதன் கங்காதரன் ஆகியோரின் தந்தையும் ஸ்ரீகௌரியின் மாமனாரும் கேதாரணி சஞ்சனா ஐஸ்வினி ஆகியோரின் பேரனும் யோகலட்சுமி அம்மா நாகேஸ்வரன் சூரியகுமாரி வசந்தகுமாரி வசந்தகுமாரி பரமேஸ்வரன் மங்களேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் கிரிதராதேவி காலஞ்சென்ற பிறேமம்சந்திரன் மீராதேவி தயாபரன் சசிதேவி கிரிதரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 8.06.2017 இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியை 5மணிக்கு காட்டுப்புலம் இந்துமயானத்தில் நடைபெறும்.
தகவல்
குடும்பத்தினர்
(ஓய்வு பெற்ற மின்மானி வாசிப்பாளர்) ஐயர் வாத்தியார்