தென்கொரியாவில் 3,500 ஜோடிகளுடன் மிகப்பெரிய திருமணநிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.
இங்குள்ள Unification Church என்ற தேவாலயத்தில் ஓன்று கூடிய 3,500 ஜோடிகள் சமய முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
இவர்களை வாழ்த்த தேவாலய உள்ளரங்கில் 24,000 பேர் அமர்ந்திருந்தமையும் சிறப்பானதாகும்.