Search

17.06.2017 அன்று நடைபெற இருக்கும், சிதம்பரா கணிதப்போட்டி 2017 தொடர்பான அறிவித்தல்

அன்பான பெற்றோர்களுக்கு,

எமது சிதம்பரா கணிதப்போட்டி 2017க்கு விண்ணப்பித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன்,
வரும் 17ம் திகதி சனிக்கிழமை (17.06.2017) அன்று பி.ப 12.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும் என அறியத்தருவதுடன் பரீட்சைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பதிவுகள் பி.ப 12.00 மணிக்கு நடைபெறும் எனவே தயவு செய்து உங்கள் பிள்ளைகளை தவறாது குறித்த நேரத்திற்கு ( பி.ப 12.00 மணி) அழைத்து வந்து பதிவுகளை மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பரீட்சை நடைபெறும் இடங்களை அறிய இங்கே அழுத்தவும்.

மேலதிக விபரங்கள் பெற விரும்பின் Email: cwnmaths@yahoo.co.uk
Phone : office 020 36481455
Mobile : 07488 926792

நன்றி

சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகம்




Leave a Reply

Your email address will not be published.