Search

அந்தியெட்டி அழைப்பு

-திருமதி பொன்னம்பலம் இறங்கநாயகி


அந்தியெட்டி அழைப்பு

கடந்த 12/05 / 17 அன்று காலமான 
வல்வெட்டித்துறை ,

காளி கோவில் 
திருமதி பொன்னம்பலம், இறங்கநாயகி
  அவர்களின்
அந்தியெட்டி கிரியை 
11.06.2017, ஞாயிறு அன்று மு.ப 11.00 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்து, 
தொடர்ந்து நடைபெறும்
 மதியபோசன நிகழ்விலும் பங்கு கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகின்றோம்


அருள் 079684 87418

பிரகாசன் 07968960666

                        02 085618051

 

வீட்டு முகவரி ..

 

49 York Avenue
Hayes

UB3 2TW,
UK

நன்றி




Leave a Reply

Your email address will not be published.