Search

வல்வை உதைபந்தில் நவஜீவ்னஸ் வி.க வெற்றி வாகை சூடிக்கொண்டது

வல்வை உதைபந்தில் நவஜீவ்னஸ் வி.க வெற்றி வாகை சூடிக்கொண்டது

பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன்இ லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் 7 நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகளின் இறுதி ஆட்டம் இன்று வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.

இதில் உடுப்பிட்டி நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் இறுதியாட்டத்தில் வதிரி மெம்மர்ஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து மோதியது. ஆட்டத்தில் 1 : 1 என்ற கோல் கணக்கில் சமனிலையை அடைந்ததால் நடுவர்களினால் தண்டா உதை வழங்கப்பட்டு நவஜீவன்ஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது
மூன்றாம் இடத்துக்கான போட்டியில் கலைமதி வி.க எதிர்த்து யங்கமன்ஸ் வி.க மோதியது இதில் யங்கமன்ஸ் வி.கழகம் மூன்றாம் இடத்தினை வெற்றி பெற கலைமதி வி.கழகம் 4ம் இடத்தினை பெற்றுக்கொண்டது

இறுதியில் பொன் விழா மலரின் ஆங்கிலத்திலான புத்தகம் வெளியீடப்பட்டும் சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டும் பரிசில்கள் வழங்கும் வைபவம் இனிது நிறைவு பெற்றது  




Leave a Reply

Your email address will not be published.