வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவத்தில் 2017 உள்ளூர் மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்த்திகளை மேற்கொள்ளவும் வினைத்திறன் மிக்க மனித வளத்தை பயன்படுத்தி உள்ளூர் பாரம் பரிய மூலப்பொருட்களை முடிவு பொருட்ளை மாற்றி நுகர்வோர் பயன்பாட்டிற்கு சேவை வழங்குகின்றது இங்கு மலரும் முல்லை தொகுதி கடையாக செயற்பட்டமையும் அதற்கு பொறுப்புனராக திரு சஞ்ஜீவன் அவர்கள் செய்பட்டிருந்தார் இவர் 2001 2002 காலப்பகுதியிலும் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயத்தில் பொருளியல் ஆசிரியராகவும் 2003ம் ஆண்டுக்கான வர்த்தகப்பிரிவு வகுப்பாசிரியராகவும் கடமையாற்றிவராவர் தற்போது முல்லை மாவட்ட கச்சேரியில் முக்கியை புரிந்து வருவவருமார் உள்ளூர் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதினால் ஏற்படும் நன்மை
- மூலப்பொருட்களை உள்ளூர்களில் மலிவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது
- உற்பத்தியாளர்கள் அதிகளவில் உள்ளனர்
- இட வசதியுள்ளமை
- பக்கவிளைவுகள் இல்லை
- ஒரே பொருட்களை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதினால் சிறப்பு தேர்ச்சி ஏற்படுகின்றன
- மேலும் பல உள்ளூர் உற்பத்தி கண்டுபிடித்துள்ளமை உள்ளூர் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்வதினால் ஏற்படும் தீமைகள்
- மக்கள் நவீன யுக பிளாஷ்ரிக் பொருட்களை விரும்புதல்
- சந்தைப்படுத்தும் வாயப்பு அதிகமின்மை
- ஒரே பொருட்களை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்வதினால் சலிப்புத்தன்மையும் ஏற்படுகின்ன
- சில மூலப்பொருட்ளை அங்கு பெற்றுக்கொள்ள முடியாமை
- உயர்வான சம்பளம் இன்மை
- விளம்பரம் இன்மை