23 பிப்ரவரி 2013 காங்கிரஸ் அலுவலகம் முற்றுகை; மே பதினேழு இயக்கம்

23 பிப்ரவரி 2013 சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்திபவனை மே பதினேழு இயக்கம் முற்றுகையிட அழைத்துள்ளது.

தொடர்ந்து பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தமிழின விரோத போக்கினை கடைப்பிடித்து வருகின்றது தற்போது வெளியான பாலகன் பாலச்சந்திரன் மரணம் என்பது திட்டமிட்ட இனப்படுகொலை என்பதை பிரித்தானியா சனல் 4 நிறுவனம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.இந்த படுகொலையில் மத்தியஅரசினை ஆண்டுவரும் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு உள்ளது என்பது மிகவும் தெளிவானது …

எதிர்வரும் 23 ஆம் நாள் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவானை மே17 இயக்கம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளது இந்த போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த தமிழர் நலனுக்கா போராடிவரும் அனைத்து இயக்கங்களையும் பங்கு கொள்ள அழைத்துள்ளோம்.

மே 17 இயக்கம்

 

Leave a Reply

Your email address will not be published.