Search

வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் A அணியும் இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது

வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் A அணியும் இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது

வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும்  வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடைலான 7 நபர் கொண்ட  உதைபந்தாட்டம் இன்று றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் அரையிறுதியாட்டங்கள் நடைபெற்றது                                                                                                                                                                                                                                                             இதில் இரண்டாவது அரையிறுதியில் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழக  A அணியுடன் மோதி வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் A அணி 6:1 என்ற கோல்கணக்கில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் A அணியும் வெற்றிபெற்று இறுதியாட்டத்திற்குள் நுழைந்தது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *