வல்வை ரேவடி இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடைலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட இறுதி இன்று றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது
இதில் இறுதியில் வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழக A அணியை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழக டீ அணி மோதியது
வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழக யு 6:2அணி என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று நடப்புச் சம்பியனை தக்கவைத்தது வல்வைக்குள் எந்த அணியும் இவ்வாறனதொரு சாதனையை நிலைநாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…