செய்திகள்

நெஞ்சைப் பதற வைக்கும் “நோ பயர் சோன்” காட்சிகள்: டெல்லியில் வெளியிடப்பட்ட காட்சிகள்

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சனல் 4 தொலைக்காட்சியின் “நோ பயர் சோன்” என்கிற ஆவணப்படம் முதன்முறையாக டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

இன்று இந்திய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்ட ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம்  கண்கலங்கை வைத்துவிட்டதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *