வல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) கோடைவிழா 2017 புத்தக வெளியீட்டில் , 2016ம் ஆண்டு பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் சம்பியனாக வந்த 1972 ஆண்டு நண்பர்கள் அணியின் படத்திற்கு பதிலாக தவறுதலாக வேறு படம் பிரசுரிக்கப்பட்டதையிட்டு வல்வை நலன்புரிச் சங்கம்(ஐ.இ) சார்பாக மிகுந்த மனவருத்தத்தை 1972 நண்பர்கள் அணியினருக்கு தெரியப்படுத்துகின்றோம்.
மேலும் இவ் அணியே தொடர்ந்து 3 வருடங்களாக பெண்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியில் முதலிடத்தை பெற்று சம்பியன் வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது
வல்வை நலன்பரிச் சங்கம்(ஐ.இ)