பல்கலைக்கழகத்திற்கு 2016 ஆம் ஆண்டு தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா.
செல்வி. புவித்ரா முரளிதாஸ்
(விவசாய தொழில்நுட்ப முகாமைத்துவம்)
பெரதெனியா.
செல்வி. அபிராமி யோகச்சந்திரன்
(உயிரியல் விஞ்ஞானம்)
யாழ்ப்பாணம்.
செல்வி. தஷாந்தினி இராமகிருஷ்ணன்
(கலைத்துறை)
கிழக்கு பல்கலைக்கழகம்.
செல்வன். கவீந்திரன் கருணரூபன்
(மருத்துவம்)
யா/சிதம்பரக் கல்லூரியில் 2016ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை பாராட்டி வாழ்த்துகிறோம்.
வாழ்த்துவோர்:
பெற்றோர், நலன்விரும்பிகள்.
யா/சிதம்பரக் கல்லூரி,
வல்வெட்டித்துறை.