• தேனை பாலோடு கலந்து நாள்தோறும் உட்கொள்ள இரத்த சோகை மாறும்.
• உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சிறிது தேன் உண்டால் நெஞ்செரிச்சல் ஏற்படாது.
• முருங்கைக்காய் சாறுடன் சம அளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
• தேனுடன் தண்ணீர் கலந்து குடிக்க நாட்பட்ட சீதசுரம் போகும்.
• தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வயிற்று வலி நீங்கும்.
• பார்லி நீருடன் தேனைக் கலந்து குடித்தால் அஜீரணம், ஜலதோஷம் போகும்.
• கடுகையும் இஞ்சியையும் பொடி செய்து தேன் கலந்து வாய் கொப்பளித்தால் தலைவலி போகும்.
• தேனுடன் எலுமிச்சம் பழரசம் கலந்து குடித்தால் வாதநோயைத் தவிர்க்கலாம்.

Previous Postபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
Next PostPDF கோப்புக்களை உருவாக்கிக்கொள்வதற்கான இலவச மென்பொருள்