வல்வை நேதாஜி விளையாட்டு கழகம் மறைந்த திரு.சிவனடியார் நவரத்தினம் (கட்டியப்பா) ஞாபகர்த்தமாக நடாத்தப்படும் அணிக்கு 11 நபர்கள் 10 பந்து பரிமாற்றங்களை கொண்ட மென்பந்தாட்ட தொடர். வரும் சனிக்கிழமை play off சுற்று ஆரம்பம்
*A பிரிவில் 1 ம் இடத்தை றெயின்போ அணியும் 2 ம் இடத்தை திருவீல் அணியும் பிடித்து play off சுற்றுக்கு முன்னேறி உள்ளது
*B பிரிவில் 1 ம் இடத்தை சைனிங்ஸ் அணியும் 2 ம் இடத்தை நேதாஜி அணியும் பிடித்து play off சுற்றுக்கு முன்னேறி உள்ளது.