இளங்கதிர் உதைபந்து- உதயசூரியன் எதிர் இளங்கதிர் மோதியது.இளங்கதிர் வெற்றி வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் அமரர் விஷ்ணுசுந்தரம் ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே மாபெரும் 9 நபர் கொண்ட ஒருநாள் உதைபந்தாட்ட தொடரினை இன்றைய (25/06/2017) தினம் றெயின்போ மைதானத்தில் நடாத்தியது..அந்த வகையில் இச்சுற்றுத்தொடரின் முதலாவது ஆட்டம்

Previous Postஇளங்கதிர் உதைபந்து- றெயின்போ எதிர் தீருவில். றெயின்போ வெற்றி
Next Postதீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி (முருகன்) 10ம்நாள் கொடியிறக்கல் திருவிழா