போதைப் பொருள் ஒழிப்பு தினம் யூன்26 வல்வெட்டித்துறை வாகன தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைத்தார்கள்

போதைப் பொருள் ஒழிப்பு தினம் யூன்26 போதைப்பொருள் பாவனையற்ற நல்லொழுக்க சமுதாயதை உருவாக்க முன்வருவோம் என்னும் தலைப்பின் கீழ் வடமராச்சி நல்லொழுக்க நிறுவனம்,RAHAMA, யா/வல்வை சிவகுரு வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள், சாரணர்கள் இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புனர்வு துண்டுப்பிரசுங்கள் விநியோகித்து விழிப்புனர்வை வடமராச்சியெங்கும் ஏற்படுத்த வல்வெட்டித்துறை வாகன தரிப்பு நிலையத்தில் இருந்து ஆரம்பித்து வைத்தார்கள்  

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *