Search

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பாலச்சந்திரன் பிரியங்கா

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பாலச்சந்திரன் பிரியங்கா அவர்களின் முதலாம் வருட திவசக்கிரியைகள் நாளை மறுதினம் 07.07.2017 வெள்ளிக்கிழமை பகல்11.00 மணிக்கு எமது இல்லத்தில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து எங்கள் செல்வத்தின் நினைவஞ்சலிப் பிரார்த்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் குடும்பத்தினர் ஆதிகோவிலடி வல்வெட்டித்துறை




Leave a Reply

Your email address will not be published.