Search

கண்ணீர் அஞ்சலி- அமரர் திரு. ஆறுமுகம் அதிரூபசிங்கம்(மாஸ்ரர்)

வல்வை ரேவடி ஐக்கிய இளைஞர் விளையாட்டுக்கழக ஆரம்பகால உறுப்பினரும்,எமது கழக முன்னாள் நீண்ட நாள் தலைவருமாகிய திரு ஆறுமுகம் அதிரூபசிங்கம் (மாஸ்ரர் ) அவர்கள் 06/07/2017 இறைவனடி சேர்ந்தார்.அன்னாரின் பிரிவாழ் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் எமது கழகத்தின் சார்வில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 




Leave a Reply

Your email address will not be published.