Search

பொன்விழா கலை இலக்கியப் போட்டி முடிவுகள்

வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் பொன்விழாவினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பாடசாலை மட்டத்திலும், அகில இலங்கை ரீதியிலும் நடாத்தப்பட்ட கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றியீட்டிய வெற்றியாளர்களின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published.