Search

மிகவும் சிறிய வயதில் விறுவிறுப்பான ஆட்டத்தை ஆடிய அன்பழகன் மோகன்ராஜ் அன்பழகன் ஆதியன் இவர்கள் வல்வை தீருவில் அணி

மிகவும் சிறிய வயதில் விறுவிறுப்பான ஆட்டத்தை ஆடிய அன்பழகன் மோகன்ராஜ் அன்பழகன் ஆதியன் இவர்கள் வல்வை தீருவில் அணி சார்பாக களமிரக்கப்பட்டு உத்வேகத்தை காட்டி உதைபந்து ரசிகர்களை ஆச்சரியப்படும் அளவிற்கு தங்கள் திறமைகளை காட்டினார்கள் அத்தோடு ஒரு குடும்பத்தில் இருந்து மூவர் தந்நை இரு மகன்கள் விளையாடி அக்கழகத்திற்கு அன்று வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார்கள் வல்வை குச்சம் சைனிங்ஸ் வைரவிழா உதைபந்தாட்டம் அன்றைய 06.07.2017 முதலாவது ஆட்ட்தில் நேதாஜி அணி எதிர் தீருவில் அணி மோதி 2:1 என்ற கோல் கணக்கில் தீருவில் அணி வெற்றி பெற்றது  




Leave a Reply

Your email address will not be published.