வல்வை செய்திகள் வல்வை புளூஸ் விளையாட்டு செய்திகள்

இங்கிலாந்தில் தமிழர் உதைபந்தாட்ட லீக் சுற்றுப்போட்டியில் வல்வை புளுஸ்

இங்கிலாந்தில் தமிழர் உதைபந்தாட்ட லீக் சுற்றுப்போட்டியில் வல்வை புளுஸ்

இங்கிலாந்தில் தமிழர் அணிகளுக்கு இடையில் நடைபெறும் லீக் சுற்றுப்போட்டியில் இது வரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் 16 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 9 போட்டிகள் விளையாடவுள்ளனர்.
இந்த 9 உதைபந்தாட்ட போட்டிகளும் வருகின்ற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 13.15 மணிக்கு கீழ் வரும் முகவரியில் நடைபெறும்.

Wimbledon common side playing field (at A3 road near Roehampton playing field)

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *