நேற்று பி.ப1மணியலவில் யா/வல்வை மகளிர் வித்தியாலயத்துக்கு முன் உள்ள மரம் திடீரென சரிந்து விழுந்ததால் வீதியால் வந்துகொண்டிருந்த கப் ரக வாகனத்தின் மேல் விழுந்ததில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது தெய்வாதினமாக உயிர்சேதங்கள் இல்லை இவ் வாகனம் தொண்டைமானாறு நீர் ஏரி புனரமைப்பு பணியில் ஈடுபடும் அரச நிறுவன வாகனமாகும்
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post
