வல்வை குச்சம் சைனிங்ஸ் 60ஆண்டுவிழா உதைபந்தாட்டம் A பிரிவு நேதாஜி அணி வெற்றி நேற்றைய இரண்டாவது ஆட்ட்தில் A பிரிவு நேதாஜி அணி எதிர் உதயசூரியன் அணி விறுவிறுப்பாக மோதி 2:0 என்ற கோல் கணக்கில் நேதாஜி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது

Previous Postவடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட குடாரப்பு புன்னையடி வைரவர் கோயில் பொங்கல் வழிபாடு
Next Postநேற்று ( 09.07.2017) வல்வை 78 நண்பர்கள் நடாத்திய வல்வை நட்புக்குழுக்களுக்கிடையான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2017 படங்கள் இணைப்பு பகுதி - 2