Search

வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட குடாரப்பு புன்னையடி வைரவர் கோயில் பொங்கல் வழிபாடு

வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்பட்ட குடாரப்பு புன்னையடி வைரவர் கோயில் பொங்கல் வழிபாடு
பருத்தித்துறை பிரதேச செயலக முன்னை நாள் கலாச்சார உத்தியோத்தரும் தற்போது தாளையடி பிரதேச செயலக கலாச்சார உத்தியோத்தர் செல்வசுகுனா செனாதிராஜ வல்வெட்டித்துறையின் பாரம் பரிய கலாச்சார மையங்களை பதிவு செய்தவருமாவார்
அடுத்து வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்தவரும் தாளையடி பிரதேச செயலக விளையாட்டுத்துறை அதிகாரியாகவும் கடமை ஆற்றிவரும் சிவா ஜிவிந்தன் அவர்களும் கலந்து கொண்டு பொங்கல் விழாவை மேற்கொண்டுள்ளார்கள் தாளையடி பிரதேச செயலகத்தினர்




Leave a Reply

Your email address will not be published.