தமிழகத்தில் தொடர்ந்துவரும் சிறீலங்காவுக்கு எதிரான கோசங்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் இன்று (06.03.2013) மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சியினரால் மதுரை காளவாசல் பகுதியில் செயல்பட்டு வந்த சிறீலங்கா விமான பதிவு அலுவலகமான மிகின் லங்கா அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக புறநகர் மாவட்ட துணை செயலாளர் செந்தில் தலைமையில் 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.