Coy Mathis எனும் 6 வயது சிறுமி இயல்பாகவே பால் மாற்றம் பெற்றமையினால் பாடசாலையில் பெண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிறக்கும் போது ஆண்குழந்தையாக பிறந்து 18 மாதங்களில் பெண்ணாக மாறிய அக்குழந்தையை இதுவரையிலும் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் பெண்களுக்கான அடைமொழியை பயன்படுத்தி வந்ததுடன் பெண்களுக்கான கழிப்பறையை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் தற்போது அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
