Search

வல்வை சைனிங்ஸ் வி.கழக வைரவிழா வலைப்பந்தாட்டதில் நேதாஜி, வெற்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றது part-2

வல்வை சைனிங்ஸ் வி.கழகம் வைரவிழாவை முன்னிட்டு நடாத்தும். .வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டம் தொடர். நடைபெற்று வருகின்றது. ரேவடி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது நேதாஜி விளையாட்டுக்கழகம் இன்று இடம் பெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் நேதாஜி எதிர் ரேவடி மோதின .போட்டி ஆரம்பத்தில் இருந்து நேதாஜி விளையாட்டுக்கழகம் தனது ஆளுமையை வெளிப்படுத்தியது.போட்டி முடிவில் நேதாஜி 8.0 என்ற கோல் கணக்கில் நேதாஜி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது சிறந்த விளையாட்டு வீராங்கனையாக நேதாஜி விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த ம.மலர்நிலா தெரிவு செய்யப்பட்டார் 




Leave a Reply

Your email address will not be published.