Search

மரண அறிவித்தல் – அமரர் கந்தசாமித்துரை சிவஞானவேல் ( குட்டிமணி)

மரண அறிவித்தல்

பிறப்பு: 26.11.1946          இறப்பு: 23.07.2017
அமரர் கந்தசாமித்துரை சிவஞானவேல்  ( குட்டிமணி)

வல்வெட்டித்தறை தீருவிலை பிறப்பிடமாகவும், குச்சம் மற்றும் இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமித்துரை  சிவஞானவேல் ( குட்டிமணி) அவர்கள் 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தசாமித்துரை சக்திகாந்தி அம்மா அவர்களின் அன்பு புதல்வனும், ஜெயலட்சுமி (ஜெயம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மலர், துரைமணி, ஆனந்தவடிவேல் (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பெரியமணி ,சிறி ,சரோ, ரவி, கட்டி, ஆகியோரின்அன்புச்சகோதரரும், சிவநேசன் (இந்தியா), சியாமளா (லண்டன்), மஞ்சுளா (டென்மார்க்) ,சிவகுமார் (இந்தியா), றேனுகா ( ஆவுஸ்திரேலியா) ,ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலா (இந்தியா), ராசு (லண்டன்) ,சிறிதரன் (பாபு) (டென்மார்க்), வதனா (இந்தியா), மதன் (ஆவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,
அனுசியா, சஞ்சித், மதிஸ்வரன், ஜெனாகர், கருணாகரன், கரிகரன், யட்சிதா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்வுகளுக்கு
ஜெயலட்சுமி  (இந்தியா)     0091431 6548128
சியாமளர்    (லண்டன்)       0044 2086482476
மஞ்சுளா   (டென்மார்க்)        0045 58107611
ரேனுகா  ( ஆவுஸ்திரேலியா)   0061 4033122339
ரவி   (இலங்கை)  0094 202156434




Leave a Reply

Your email address will not be published.