வல்வை குச்சம் சைனிங்ஸ் வைரவிழா மென்பந்தாட்டம் இன்று கொம்மந்தரை கழுகள் விளையாட்டுக்கள் மைதானத்தில் நடைபெற்றது இதில் இரண்டாவது ஆட்டமாக ரேவடி எதிர் நேதாஜி மோதின
நேற்றைய தினம் ஒளியின்மை காரணமாக இவ்வாட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது இன்று நடைபெற்று ரேவடி வெற்றி பெற்றது
Leave a Reply