வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத்தெரிவும் எதிர்வரும் 30.07.2017 அன்று நடைபெறவுள்ள நிலையில் 01.04.2016 தொடக்கம் 31.03.2017 வரையிலான நிர்வாக மற்றும் கணக்கறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் 28.08.2017 அன்று கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.






















Leave a Reply