Search

வல்வை இளைஞர்கள் மர்ம குழல் IBC திரை நாடக தொடருக்கான காட்சி அமைக்கும் பணிகளில்

வல்வை இளைஞர்கள் மர்ம குழல் IBC திரை நாடக தொடருக்கான காட்சி அமைக்கும் பணிகளில்                                                                                                                                                                                                                                                                          நேற்று மாலை அப்பணிகள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது
இதுவே யாழ்பாணம் வடமராட்ச்சி வல்லை வெளிப்பகுதியில் முதன் முதில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான காட்சி அமைக்கப்பட்டுள்ளது
இது ஜபிசி தமிழ் திரை நாடக தொடருக்காக ஜபிசியின் பெரும் காட்சி அமைப்பாகும் 




Leave a Reply

Your email address will not be published.