மர்ம குழல் IBC திரை நாடக தொடருக்கான ஒளி பதிவு செய்யும் பணிகளில் குழுவினர்-பகுதி-2
இதில் வல்வை இளைஞர்களான யாழ் பல்கலைகழக பட்டப்படிப்பினை முடித்த சுலக்சன் மற்றும் மகிந்தன் பணியாற்றுகின்றார்கள்
வல்வெட்டித்துறை பரத சுரபி நடன ஆசிரியர் செ.மேரிசுபாசினி நெறி ஆளுகையில் நடன மாணவர்களும் நடனத்தை வழங்கியிருந்தார்கள்
நேற்று காலை அப்பணிகள் மிக பிரமாண்டமாக பதிவு செய்யப்பட்டது
இதுவே யாழ்பாணம் வடமராட்ச்சி வல்லை வெளிப்பகுதியில் முதன் முதில் பிரமாண்டமான காட்சி அமைக்கப்பட்ட பகுதியில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது
இது ஜபிசி தமிழ் திரை நாடக தொடருக்காக ஜபிசியின் மிகப் பெரும் ஒளிப்பதிவாகும்












Leave a Reply